.
Thursday 7 October, 2010
தாஜ்மகால்
கல்லறை தான்
தாஜ்மகால் என்றால்
என்னவள் இதயமும்
தாஜ்மஹால் தான்...
அங்கே தானே
என் இதயத்தையும், காதலையும்
புதைந்துவிட்டு வாழ்கிறாள்
இன்னொருவன் கரம் பிடித்து...
1 comment:
Unknown
9 October 2010 at 2:16 pm
great....
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
great....
ReplyDelete