Thursday 7 October, 2010

பார்வை


பூமியைத் துளைத்தெடுக்க
இயந்திரம் ஒன்றும்
தேவை இல்லை பெண்ணே
உன் பார்வை ஒன்றே போதுமடி...
என்னைத் துளைத்தேடுப்பது போல.

3 comments: