Saturday 9 October, 2010

வேகத்தடை


திரும்பத் திரும்ப
என்னெதிரே நடமாடாதே சகியே...
நீ என்னைப் பார்க்கும் பார்வை
ஒவ்வொரு கணமும் - வேகமாய் சுழலும்
என் வாழ்க்கை நொடிகளுக்கு
போடுகிறது வேகத்தடை.

1 comment: